மார்ச் மாதத்தில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 1.6 கோடியை தாண்டியது

உள்நாட்டு விமான போக்குவரத்தில் பயணிகளின் எண்ணிக்கை மார்ச்சு மாதத்தில் ஒரு கோடியை தாண்டியது பிப்ரவரி மாதத்தை ஒப்பிட்டால் 38 சதவீதமாக இந்திய தேசிய சர்வதேச விமான போக்குவரத்து தடையை நீக்கி அதன் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் மக்கள் உள்நாட்டில் முக்கிய நகரங்களுக்கு செல்ல விமான பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் இந்தியாவின் முன்னணி 7 விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு பயணிகள் எண்ணிக்கை கணிசமாக கூடியுள்ளது. இதில் முதல் இடத்திலும் இரண்டாவது இடத்திலும் தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட் ஏர் இந்தியா ஏர் ஏசியா ஏர் ஆகிய நிறுவனங்களும் முன்னிலையில் உள்ளன
Tags :