ஆன்மீக குருவான யோகி சத்குருவை சந்திக்க மும்பை வந்தவில் ஸ்மித்

by Staff / 24-04-2022 01:39:01pm
ஆன்மீக குருவான யோகி சத்குருவை சந்திக்க மும்பை வந்தவில் ஸ்மித்

ஆஸ்கர் திருவிழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்த சம்பவத்திற்கு பிறகும் மீண்டும் புன்னகை தவழும் முகத்துடன் வில் ஸ்மித் பொதுஇடத்தில் காட்சியளித்தார். சுய மாற்றத்துக்கான வழிகளை நாடி ஆன்மீக குருவான யோகி சத்குரு சந்திக்க மும்பை வந்த  ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று அவருடன் படம் எடுத்துக் கொண்டனர். வெள்ளை சட்டையும் அணிந்து மிகவும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் காணப்பட்டார் தமது மனைவியை பற்றி கேலி செய்த ஆஸ்கர் நிகழ்ச்சி தொகுப்பாளரை அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த வில் ஸ்மித் போது சுய மாற்றத்துக்கான வழிகளை நாடி ஆன்மீகக் குருவை சந்தித்தார்  

 

Tags :

Share via

More stories