கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து 8 கோடியை கடந்தது

by Admin / 20-02-2022 01:22:32pm
 கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து 8 கோடியை கடந்தது


சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. 

கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
 
உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8 கோடியைத் தாண்டியுள்ளது.

அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 9.58 லட்சத்தைக் கடந்துள்ளது.
 
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5.15 கோடியைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories