தமிழர்களின் மிக முக்கிய விழா- பொங்கல் திருவிழா

தமிழர்களின் மிக முக்கிய விழாக்களில் ஒன்று பொங்கல் திருவிழா....
இது அறுவடை திருவிழா என்றும் கொண்டாடப்படுகிறது. வேளாண் சார்ந்து வாழ்ந்த மக்கள் தங்கள் நிலங்களில் பயிரிட்ட அனைத்து விலை பொருள் களையும் உயர் கொடுத்து உற்பத்தி செய்வதற்கு காரணமான சூரியனுக்கு படைத்து தம் உளவு தொழிலோடு தொடர்புடைய மாடுகளையும் மரியாதை செய்யக்கூடிய பொழுது பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் தினம் ஆகும். காணும் பொங்கல் தான் விளைவித்த பொருள்களை சூரியனுக்கு படைத்து அந்தப் படைகளை உண்டு அளித்த மக்கள் தம்மோடு வாழ்வியலில் பயணித்த மாடுகளுக்கும் பொங்கல் இட்டு மகிழ்ந்து குடும்பத்தினரோடு உலகியல் சார்ந்திருக்கின்ற விஷயங்களை குடும்பத்தோடும் உற்றார் உறவினர்களோடு காணுகின்ற நிகழ்வு காணும் பொங்கலாக கொண்டாடப்படுகின்றது. அறுவடை முடித்து பொங்கல் இட்டு கொண்டாடிய மக்கள் தங்கள் இல்லங்களில் நல்ல விஷயங்கள் நடப்பதற்கான முயற்சிகளில் இறங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாதங்களில் தை முதன்மையானது.. அறுவடை வழிவந்த வருமானம் கையில் புழங்கும் பொழுது வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு சுப நிகழ்வுகளை தம் இல்லங்களில் நடத்திட முனைவர்..
Tags :