வாரச்சந்தை காய்கறி கழிவுகளோடு கிடந்த சிசு உடல்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில் இன்று காலை நகராட்சி தூய்மை பணியாளர்கள் கழிவுகளை அப்புறப்படுத்தும் பொழுது 7 மாத பெண் சிசு கிடந்ததைக் கண்டு காவல் துறையிடம் அளித்த தகவலை தொடர்ந்து காவல்துறையினர் சிசு உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் செங்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திஅ நிலையில்
இந்த சம்பவம் தொடர்பாக செங்கோட்டை போலீசார் அரசு மருத்துவமனையில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து பூலாங்குடி யுருப்புகதிரவன் காலனி பகுதியைச் சேர்ந்த கனகராஜ் மற்றும் அவரது மனைவி கனகமதி ஆகியோரிடம் செங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :