பிரச்சனையை திசைதிருப்பும் செயல்.. கனிமொழி

by Editor / 10-03-2025 01:58:21pm
பிரச்சனையை திசைதிருப்பும் செயல்.. கனிமொழி

“தமிழ்நாடு அரசையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும், தமிழ்நாட்டு மக்களையும் பொய்யர்கள் என்கிறார் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான். நாகரீகமற்றவர்கள் எனக்கூறி எங்கள் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார். தலைவருடன் ஆலோசித்துவிட்டு உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்வோம் திமுக-வில் என்ன அரசியல் நடக்கிறது என்பது பற்றி கவலைப்பட ஒன்றிய அமைச்சர் யார்? பிரச்னையை திசை திருப்பும் செயல் இது" என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

 

Tags :

Share via