சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்கள்பரவ வாய்ப்பு.- மத்திய அரசின் PIB அறிவுறுத்தல்.

வரும் நாள்களில் உங்கள் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்கள், பெருமளவில் பரவக்கூடும்.ஒவ்வொரு தகவலையும் தெளிவாக ஆராய்ந்து பார்வையிடுவது மிகவும் அவசியம்.இந்திய ஆயுதப்படைகள் குறித்தும், தற்போதைய நிலையைப் பற்றியும் சந்தேகத்திற்கிடமான தகவல்கள் எதையும் நீங்கள் சந்தித்தால், உடனடியாக PIBFactCheck-இல் புகாரளிக்கவும்.WhatsApp: +91 8799711259 Email: factcheck@pib.gov.in. - மத்திய அரசின் PIB அறிவுறுத்தல்.
Tags : சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்கள்பரவ வாய்ப்பு.- மத்திய அரசின் PIB அறிவுறுத்தல்.