ஜெயிலர்- 2 லும் ரஜினி-நாகார்ஜுனா நடிக்க உள்ளதாக தகவல்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து முடித்துள்ள படம் கூலி. இந்த படத்தில் அவரோடு இணைந்து நாகார்ஜுனாவும் நடித்துள்ளார். கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர்- 2 லும் நாகார்ஜுனாவை நடிக்க வைக்க வேண்டும் என்கிற முயற்சி மேல் கொள்ளப்பட்டு அதில் நாகார்ஜுனா நடிக்க உள்ளதாக தகவல்.
Tags :