திருப்பூரில் குளிர்கால ஆடை ஆர்டர்கள் அதிகரிப்பு.

திருப்பூரில் நடப்பு நிதியாண்டில் ரூ.40,000 கோடி வர்த்தக இலக்கை எட்டிய நிலையில், செயற்கை நூலிழை ஆடைகள் (MMF) தயாரிப்பு அதிகரிப்பால், குளிர்கால ஆடை ஆர்டர்கள் 45% ஆக உயர்ந்துள்ளது.மேலும் அமெரிக்கா வரி விதிப்பு உள்ளிட்ட சாதக சூழல்களால் இந்த ஆர்டர்கள் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags : Winter clothing orders increase in Tiruppur.