ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியின் ஜாமீன் மனுதள்ளுபடி.

by Staff / 23-09-2025 02:38:55pm
ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியின் ஜாமீன் மனுதள்ளுபடி.

பிஎஸ்பி கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சுமார் ஓராண்டாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என பொற்கொடி தரப்பில் மனு அளிக்கப்பட்டது. பொற்கொடி ஜாமீனில் வெளியே வந்தால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

Tags : ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியின் ஜாமீன் மனுதள்ளுபடி.

Share via