புஸ்ஸி என்.ஆனந்தை கைது செய்ய 5 தனிப்படைகள் தீவிரம்.
கரூர் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்தை கைது செய்ய 5 தனிப்படைகள் தீவிரம்
முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை, சேலம், ஈரோடு என 3 மாவட்டங்களில் ஆனந்தை கைது செய்ய தனிபடை தீவிர தேடுதல்
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமாரை கைது செய்ய 5 தனிப்படை விரைவு
செல்போன் பயன்பாடு, உறவினர்கள் மற்றும் நெருக்கமான மாவட்ட செயலாளர்கள் தொடர்புடைய பகுதிகளில் தனிப்படை தீவிர தேடுதல்
ஈரோடு மாவட்டத்தில் ஆனந்த் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் விரைந்துள்ளனர்
Tags : புஸ்ஸி என்.ஆனந்தை கைது செய்ய 5 தனிப்படைகள் தீவிரம்



















