கர்நாடக முதலமைச்சர்களின் பட்டியலில் நீண்ட கால முதலமைச்சராக சித்தராமைய்யா
கர்நாடக முதலமைச்சர்களின் பட்டியலில் நீண்ட காலமாக முதலமைச்சராக இருந்த பெருமை தேவராஜ் ஹர்ஸ் 2792 நாட்கள் முதலமைச்சராக பதவி வகித்த காலகட்டமே பெரிதாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் அதை முறியடித்து 2026 ஜனவரி 7 வரையிலான காலகட்டத்தை வைத்து பார்க்கும் பொழுது சித்தராமைய்யா இரண்டு முறை முதலமைச்சராக பணியாற்றி மொத்தமாக 2793 நாட்களுக்கு மேலாக இந்த பதவியில் நீடித்து வருகிறார். அத்துடன் கர்நாடக மாநிலத்தில் 16 முறை சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த முதலமைச்சர் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார். இதற்கு முன் அதிக காலங்களில் முதலமைச்சராக இருந்த தேவராஜ் அர்ஷ், நிஜலிங்கப்பா ராமகிருஷ்ண ஹெக் டே சாதனைகளை பின்னுக்கு தள்ளி விட்டு பட்டியலில் முன்னேறி உள்ளார்
Tags :



















