உலகின் மிகப்பெரிய மின்மயமாக்கப்பட்ட ரயில் அமைப்புகளில் இந்திய ரயில்வேயும் ஒன்றாக மாறி உள்ளது
உலகின் மிகப்பெரிய மின்மயமாக்கப்பட்ட ரயில் அமைப்புகளில் இந்திய ரயில்வேயும் ஒன்றாக மாறி உள்ளது. 2019 முதல் 2025 வரை இந்திய ரயில்வே ஒரு நாளைக்கு 15 கிலோமீட்டர் அதிகமாக மின்மயமாக்களை நிறைவு செய்துள்ளது. சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் விட இந்தியா முன்னிலை வகிக்கின்றது ..இது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகப் விரிவான மின்மயமாக்கப்பட் ரயில் ட அமைப்புகளில் ஒன்றாகும். 20030 குள் கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாக குறைத்து உலகின் மிகப்பெரிய பசுமை ரயில்வே ஆக மாற இந்திய ரயில்வே தீவிரமாக செயல்பட்டு வருவதாக அறிவித்துள்ளது .
மின் மயமாக்கல் டீசல் பயன்பாட்டை குறைப்பது மூலம் கார்பன் உமிழ்வை குறைக்கிறது. எனவே செயல்பாட்டு செலவுகளை குறைப்பதோடு ரயில்வே செயல்பாடுகளின் வேகத்தையும் செயல் திறனையும் இது மேம்படுத்துகிறது. நவம்பர் 2025 நிலவரப்படி சுமார் 99.2 விழுக்காடு அகலப்பாதை நெட்வொர்க் மின் மயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :



















