நிறுவனங்களுக்கான ஏ ஐ பயன்பாட்டில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது
நிறுவனங்களுக்கான ஏ ஐ பயன்பாட்டில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது .அமெரிக்க அதிக அளவிலான ஏய் பயன்பாடு மற்றும் முதலீடுகளுடன் முதலிடத்தில் உள்ளதாகவும் ஜி ஸ்கேலர் நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையின் படி நிறுவனங்களுக்கான ஏ .ஐ. பயன்பாட்டில் இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாகவும் ஸ்டான் போர்ட் பல்கலைக்கழகத்தின் குளோபல் ஏஐ வைபிரான்சி குறியீட்டில் ஒட்டுமொத்த ஏ .ஐ .திறன் மற்றும் சுற்றுச்சூழல் அடிப்படையில் இந்தியா உலக அளவில் மூன்றாவது இடத்தில் சீனாவிற்கு அடுத்து உள்ளது .இந்தியாவில் சுமார் 87 சதவீத நிறுவனங்கள் தற்போது ஏஐ தீர்வுகளை பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :



















