தெலுங்கானா உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

by Admin / 14-02-2026 07:48:44am
தெலுங்கானா உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

தெலுங்கானா உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 116 நகராட்சிகளில் 70 முதல் 83 வரையிலான நகராட்சிகளை கைப்பற்றி தமக்கான செல்வாக்கை காங்கிரஸ் கட்சி நிலை நிறுத்தி உள்ளது மொத்தம் உள்ள 2996 வார்டுகளில் காங்கிரஸ் 1537 வார்டுகளை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றுள்ளது 116 நகராட்சிகளில் 83 நகராட்சிகளை கைப்பற்றியுள்ளதோடு மொத்தம் ஏழு மாநகராட்சிகளில் காஞ்சிரஸ் மஞ்சேரியன் ராமகுண்டம் நல்கொண்டா உள்ளிட்ட ஐந்து மாநகராட்சிகளை கைப்பற்றியுள்ளது. பாரத் ராஷ்ட்ரிய சமிதி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது l. கரீம் நகர் மற்றும் நிஜாமாபாத் மாநகராட்சிகளில் தனி பெரும் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி தம் ஆதிக்கத்தை 336 வார்டுகளை வென்று செலுத்தி உள்ளது. தெலுங்கானா முதல்வர் அதே வந்து ரெட்டி தலைமையிலான அரசுக்கு மக்கள் வழங்கிய இந்த உள்ளாட்சி தேர்தலில் முடிவுகள் அவர் அரசுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு நல்குவதை வெளிப்படுத்தி உள்ளது.

தெலுங்கானா உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
 

Tags :

Share via