புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் வி.சசிகலா தனது புதிய கட்சி சார்பில் நாலு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அவர் வெளியிட்டுள்ளார்

by Admin / 23-03-2026 01:23:46am
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் வி.சசிகலா தனது புதிய கட்சி சார்பில் நாலு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அவர் வெளியிட்டுள்ளார்

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் வி.சசிகலா தனது புதிய கட்சியான அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்  வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.  முதற்கட்டமாக நாலு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அவர் வெளியிட்டுள்ளார் .தேர்தலில் சசிகலா ,பாமக நிறுவனர் டாக்டர். ராமதாசு உடன் கூட்டணி அமைத்து தேர்தல் பயணத்தை தொடங்குகிறார். புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் இன்று  அதனால் அதற்கு முன்னதாக தன்னுடைய வேட்பாளர் பட்டியலை அவர் அறிவித்துள்ளார். ஏப்ரல் 9ஆம் தேதி புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தல் நடைபெறுகிறது. மே 4ஆம் தேதி வாக்குகள் என்ன படுகின்றன.

 

Tags :

Share via
Logo