ஒரு முழு நாகரிகமே என்று இரவு அழிந்து போகும் -அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

by Admin / 08-04-2026 12:59:25am
ஒரு முழு நாகரிகமே என்று இரவு அழிந்து போகும் -அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க நேரப்படிசெவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்குள் ஹார்முஸ் ஜல சந்தியை ஈரான் திறக்காவிட்டால் ,மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் முற்றிலும் அளிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ரூத் சோசியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு முழு நாகரிகமே என்று இரவு அழிந்து போகும் என்றும் ஈரான் நரகத்தை அனுபவிக்கும் என்றும் அவர் மிகவும் கடுமையான வார்த்தைகளால் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ட்ரம்பின் இந்த மிரட்டலுக்கு பதிலளிக்கும் விதமாக ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் தங்கள் நாட்டை பாதுகாக்க 1.4 கோடிக்கும் அதிகமான ஈரானியர்கள் தங்களின் உயிரை தியாகம் செய்ய தயாராக இருப்பதாக தம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் ஈரானின் உள்கட்டமைப்புகளை பாதுகாக்க நாட்டு மக்கள் மின் நிலையங்களை சுற்றி மனித சங்கிலி அமைப்பு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via

More stories

Logo