இன்று அசாம் மாநிலத்தின் அனைத்து 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக .வாக்குப்பதிவு

by Admin / 09-04-2026 06:51:42am
இன்று அசாம் மாநிலத்தின் அனைத்து 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக .வாக்குப்பதிவு

இன்று அசாம் மாநிலத்தின் அனைத்து 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை.வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  மொத்தம் 722 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.சுமார் 2.5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள். வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 அன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தலையொட்டி அசாமில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo