போப் லியோ. குற்ற செயல்கள் மீது மென்மையானவர்;  வெளியுறவு கொள்கையில் படுமோசமானவர் -அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

by Admin / 13-04-2026 12:56:56pm
 போப் லியோ. குற்ற செயல்கள் மீது மென்மையானவர்;  வெளியுறவு கொள்கையில் படுமோசமானவர் -அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன் ரூத் சோசியல் மீடியாவில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போபிலியோ மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் போப் லியோ. குற்ற செயல்கள் மீது மென்மையானவர்;  வெளியுறவு கொள்கையில் படுமோசமானவர் என்றும் தாக்கியுள்ளார். ஈரான் மற்றும் மத்திய கலக்கில் நிலவும் போர்சூழலை போப்புலியோ கடுமையாக சாடினார் போரை நடத்தும் தலைவர்களின் கையில் ரத்தம் படிந்துள்ளதாகவும் அத்தகைய தலைவர்களின் பிரார்த்தனைகளை கடவுள் கேட்க மாட்டார் என்றும் அவர் கூறியிருந்தார். இது அமெரிக்க அதிபற்றம் நிர்வாகத்தின் மீதான தாக்குதலாக பார்க்கப்பட்டது. ஏற்கனவே ட்ரம்பின் கொடியேற்ற கொள்கைகள் மற்றும் எல்லை கட்டுப்பாடுகளை போப் லியோ மனிதாபிமானம் மற்றவை என்று விமர்சித்திருந்தா.ர் இந்நிலையில் கோபுலியோ ஒரு லிபரல் என்றும் அவர் அமெரிக்க விவகாரங்களில் தலையிடுவதாகவும் ட்ரம் குற்றம் சாட்டினார் மேலும் தான் வெள்ளை மாளிகையில் இருந்தால்தான் லியோ போப் ஆனார் என்ற  கருத்துக்களை முன் வைத்துள்ளார் .

 

Tags :

Share via
Logo