இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு120.00 ரூபாய் குறைவு.
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு120.00 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபர்ண தங்கம் 15.00 குறைந்து 14,750 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 18,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை15.00 ரூபாய் குறைந்து 290.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ,290,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
Tags :


















