மேஷம்
ஜனவரி 14, 2025
தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆலோசனைகளால் தெளிவுகள் ஏற்படும். விவசாய பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.
Tags :