ரிஷபம்

by Admin / 04-05-2024 05:24:02pm
ரிஷபம்

மே  5, 2024

தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான செயல்களில் தெளிவு பிறக்கும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். வர்த்தக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்

 

Tags :

Share via