சோதிடரை கேளுங்கள்
இந்து மதத்தில் இடம்பெறும் சில முக்கிய மந்திரங்கள்:
காயத்ரி மந்திரம்: ஓம் பூர் புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத் விநாயகர் காயத்ரி மந்திரம்: ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி: ப...
மேலும் படிக்க >>திருமணம் செய்ய ஏற்ற நட்சத்திரங்கள் எவை? அக்கா – தங்கை இருவருக்கும் ஒரே முகூர்த்தத்தில் திருமணம் செய்யலாமா? புண்ணியமான காலம் என்று சொல்லப்படுவது எதனை?
27 நட்சத்திரங்களில் பொருத்தம் பார்க்காமல் திருமணம் மிருகசீரிடம், மகம், சுவாதி, அனுஷம் இந்த நான்கு நட்சத்திரங்கள் பெண் அல்லது ஆணாக இருந்தாலும் திருமணம் செய்யலாம். அக்கா – தங...
மேலும் படிக்க >>அமாவாசையில் எதனைச் செய்யலாம்..
அமாவாசையில் பிதுர்காரியங்கள் செய்வதுதான் சிறப்பு… அப்படியே, ஏதாவது நல்ல காரியம் செய்து தீர வேண்டும் எனும் கட்டாயம் வரும் பொழுது அமாவாசையை ஆறாகப் பிரித்து கடைசி கா...
மேலும் படிக்க >>ஆண் மூல நட்சத்திரம் பெண் கொடுக்க மறுக்கிறார்களே…? ... ஆயில்யம் – கேட்டை மூலம் பெண் நட்சத்திரமானால் ஏன் பெண் எடுக்க மறுக்கிறார்கள்?
ஆண் மூல நட்சத்திரம் பெண் பெண் கொடுக்க மறுக்கிறார்களே…? பொதுவாக பெண் நட்சத்திரம் மூலமாக இருந்தால் மாமனாருக்கு ஆகாது என்று பெண் எடுக்கமாட்டார்கள்… ஆனால், ஆண் நட்சத்...
மேலும் படிக்க >>நல்ல ஹோரை பார்த்துச் செய்யுங்கள் என்று சொல்கிறார்களே? அது என்ன?
ஹோரை ஏழு வகைப்படும். இது ஒரு மணி நேரத்துக்கு ஒரு ஹோரை என்று கணக்கிடப்படும். சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என தினத்துக்கு ஒன்று அந்தந்த கிழமையை அடி...
மேலும் படிக்க >>அம்மி மிதிப்பது அருந்ததி பார்ப்பது ஏன்?
திருமணத்தின் முக்கிய சடங்குகள் முகூர்த்த நேரத்தில், தாலி கட்டிய பின்பே ஆரம்பமாகின்றன. அம்மிகல்லின் மீது மண மகளின் பாதத்தை வைத்து, மணமகன் மெட்டி அணிவிப்பதும்,...
மேலும் படிக்க >>கணபதி ஹோமம் செய்வதால் என்ன நன்மை நிகழும்?
கணபதிஹோமம், எந்தவொரு நல்ல செயல்கள் தொடங்குவதற்கு முன்பாகச் செய்யப்படும் பூஜை… இது எல்லா விதமான ஹோமங்களுக்கும் முதன்மையானது…. ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைபிடித்து...
மேலும் படிக்க >>எந்த நாளில் கிரகப்பிரவேசம் செய்யலாம்?
முகூர்த்தநேரம்என்பதுமிகமிகமுக்கியமானது. எந்தநேரத்தில்எதைச்செய்தால்அதுசிறப்போடுஅமையும்என்றுநம்முன்னோர்கள்சிலவிதிகளைஉருவாக்கிஉள்ளனர்… அதன்படிநாளும்கிழமையும்நமக்கு என்...
மேலும் படிக்க >>ராகு கேது தோஷமில்லாதவர்கள் ராகு கேது தோஷம் உள்ளவர்களைத் திருமணம் செய்யலாம்மா?…
ராகு கேது தோஷமில்லாதவர்கள் ராகுகேது தோஷம் உள்ளவர்களைத் திருமணம் செய்யலாம்… இது காலசர்ப்பதோஷம் என்று அழைக்கப்படும். லக்னத்திலிருந்து ஏழாவது இடத்தில்ராகு-கேது இருந்தால் அது ராகு ...
மேலும் படிக்க >>செவ்வாய் தோஷம் என்றால் என்ன?
அங்காரகன் என அழைக்கப்படும் செவ்வாய்கிரகம்… நவக்கிரகங்களுள் முக்கியமான கிரகம். செவ்வாய் ஜாதகத்தின் லக்னத்திலிருந்து 2,4,6,7,8,12 இந்த இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்று சொல்லப்படுக...
மேலும் படிக்க >>