மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக இருந்துவரும் சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி

by Editor / 09-01-2022 12:39:18am
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக இருந்துவரும் சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக இருந்துவரும் சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட சங்கரய்யா, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை நடந்து வருகிறது.தமிழர் விருதுக்காக அளிக்கப்பட்ட  ரூ.10 லட்சத்தை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குகிறேன் என்று என். சங்கரய்யா அறிவித்து வழங்கியும்விட்டார்.

 

Tags :

Share via

More stories