அமெரிக்காவில் 5G சேவைகள் காரணமாக 4 விமானங்கள் நிறுத்தம் ஏர் இந்தியா அறிவிப்பு

by Editor / 19-01-2022 04:37:46pm
அமெரிக்காவில் 5G சேவைகள்  காரணமாக 4 விமானங்கள் நிறுத்தம் ஏர் இந்தியா அறிவிப்பு

அமெரிக்காவில் 5G சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதால், இன்று முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் கீழ்க்கண்ட 4 விமானங்கள் நிறுத்தப்படுவதாக, ஏர் இந்தியா அறிவித்துள்ளது:

AI101/102 DEL/JFK/DEL
AI173/174 DEL/SFO/DEL
AI127/126 DEL/ORD/DEL 
AI191/144 BOM/EWR/BOM  மேற்கண்ட விமானங்கள் குறைக்கப்படுகின்றன.- ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு

 

Tags :

Share via