பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில்11 நாட்கள் நடை திறந்திருக்கும்.

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறப்பு..பங்குனிமாத பூஜை வருவதால் நாளை முதல் வரும் 19 ஆம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடை திறந்திருக்கும்.
Tags : சபரிமலை ஐயப்பன் கோயில்