காவல் நிலையம் அருகே பூட்டிய கடைகளில் தீ

by Admin / 12-03-2022 01:16:32pm
காவல் நிலையம் அருகே பூட்டிய கடைகளில் தீ

தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானம்பட்டி காவல் நிலையம் எதிரே இருந்த உணவகத்தில் அதிகாலை 3 மணியளவில் திடீரென  தீப்பிடித்து தீ  மளமளவென பரவி அருகே இருந்த கம்ப்யூட்டர் சென்டர் மற்றும் பெட்டி கடைகளுக்கு பரவியுள்ளது.இது குறித்து  தகவலறிந்து வந்த பெரியகுளம் தீயணைப்பு துறையினர் நீரைப் பாய்ச்சி தீயை மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்து பின்னர் முற்றிலும் அணைத்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo