ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றவேண்டும்- நாடாளுமன்றத்தில் திமுக எம்பி டி.ஆர்.பாலு

by Editor / 15-03-2022 01:12:31pm
ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றவேண்டும்- நாடாளுமன்றத்தில் திமுக எம்பி டி.ஆர்.பாலு

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றவேண்டும்.தமிழக அரசு அனுப்பிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார்.- நாடாளுமன்றத்தில் திமுக எம்பி டி.ஆர்.பாலு

 

Tags : Governor should replace RN Ravi, -DMK MP DR Palu in Parliament

Share via