சென்னையின் பிரபல ரவுடி நெல்லையில் என்கவுண்டர்

by Editor / 16-03-2022 01:57:30pm
சென்னையின் பிரபல ரவுடி நெல்லையில் என்கவுண்டர்

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் வழியில் ரவுடி நீராவி முருகன் சுற்றிவளைத்த திண்டுக்கல் தனிப்படை சுட்டு வீழ்த்தியது.நெல்லை,துத்துக்குடி குமரி மாவட்டங்களில் கொலை, ஆட்கடத்தல் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட வழக்குகள் ரவுடி நீராவி முருகன் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Encounter at the famous Rowdy Nellai in Chennai

Share via

More stories

Logo