மலையில் விழுந்து நொருங்கிய விமானத்தில் பயணித்த 133 பேரும் உயிரிழந்தனர்

by Editor / 23-03-2022 06:09:40pm
மலையில் விழுந்து நொருங்கிய விமானத்தில் பயணித்த 133 பேரும் உயிரிழந்தனர்

சீனாவின் குவாங்ஸி மகாணத்தில் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு,குன்மிங் பகுதியில் இருந்து குவாங்க்ஸோ நோக்கி சென்ற பயணிகள் விமானம் கடந்த 21ம் தேதி விபத்து,மலையில் விழுந்து நொருங்கிய விமானத்தில் பயணித்த 133 பேரும் உயிரிழந்திருந்தனர்.

 

Tags : All 133 people aboard the plane that crashed into the mountain were killed

Share via