என் மகள் இதுக்காகத்தான் படிக்கிறாள் பயனாளியின் பதிலை கேட்டு கண் கலங்கிய பிரதமர் மோடி

by Staff / 12-05-2022 04:28:14pm
என் மகள் இதுக்காகத்தான் படிக்கிறாள் பயனாளியின் பதிலை கேட்டு கண் கலங்கிய பிரதமர் மோடி

 அரசின் நலத்திட்ட பயணிகளுடன் காணொளியில் கலந்துரையாடிய பிரதமர் மோடி தந்தைக்கு கண்பார்வை வரைவதற்காக மகள் மருத்துவம் படிக்க விரும்புவதை அறிந்து சற்றுநேரம் கண்கலங்கினார். குஜராத்தின் பருசி  மாவட்டத்தில் உள்ள அரசின் நலத்திட்ட பயனாளிகள் உடன் பிரதமர் மோடி காணொளியில் கலந்துரையாடினார். ஆயுள் பட்டேல்  என்பவரிடம் பேசியபோது மகள்களை படிக்க வைக்கிறீர்கள் என கேட்டார்  அதற்கு பதில் அளித்த அவர் தன் மூன்று மகன்களில் ஒருவர் மருத்துவராக விரும்புவதாக தெரிவித்தார். மருத்துவ படிப்பை தேர்ந்தெடுக்க காரணம் என பிரதமர் கேட்டதற்கு கண்பார்வையற்ற தந்தைக்கு பார்வை வர செய்வதற்காக மருத்துவம் படிக்க விரும்புவதாக ஆயுள் பட்டேல்  பதிலளித்தார் பிரதமர் சற்று நேரம் அமைதியுடன்   கண்கலங்கினார் .அதன்பின் கருணையை உங்கள் பலம் என்று கூறியதுடன் மகளின் மருத்துவராகும் கனவை நனவாக்க உதவி தேவைப்பட்டால் தெரிவிக்கும்படி கூறினார்.

 

Tags :

Share via