போதை ஆசாமி நடத்திய தாக்குதலில் உயிரிழந்த நடத்துனர் உடலுக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அஞ்சலி

by Editor / 15-05-2022 09:10:23am
 போதை ஆசாமி நடத்திய தாக்குதலில் உயிரிழந்த நடத்துனர்  உடலுக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அஞ்சலி

மேல்மருவத்தூர் அருகே அரசுப் பேருந்தில் போதை ஆசாமி நடத்திய தாக்குதலில் உயிரிழந்த நடத்துனர் கள்ளக்குறிச்சி பெருமாளின் உடலுக்கு, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேரில் அஞ்சலி. முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவித்த ₹10 லட்சம் நிவாரண உதவியை அவரது குடும்பத்தாருக்கு வழங்கி ஆறுதல்.

 

Tags : Minister SS Sivasankar pays homage to the body of the driver who was killed in the attack carried out by the drug lord Asami

Share via