உக்ரேனில் டான்ஸ் பாஸ் பகுதி ரஸ்யா படைகளால் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதாக அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு.
உக்ரேன் டான்ஸ் பாஸ் பகுதியில் ரஷ்ய படைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து பேசிய அவர் கார்கில் பகுதியை மீட்க வீரர்கள் போராடி வரும் சூழலில் ரஷ்ய படைகள் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் டான்ஸ் பாஸ் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி இருப்பதாக கூறினர். அதோடு ரஷ்யப் படைகளின் மக்களை கொல்ல முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய ஜெலான்ஸ்கி முடிந்தவரை அதிக அளவிலான சேதங்களை விளைவிப்பதே அவர்களின்இழக்க இருப்பதாக குறிப்பிட்டார். மேலும் கடந்த வியாழனன்று ரஷ்ய படைகள் நிகழ்த்திய கொடூர தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாக வேதனை தெரிவித்தார்.
Tags :