உலக சுகாதார அமைப்பின் விருது 10 லட்சம் இந்திய ஆஷா பெண் ஊழியர்களுக்கு கவுரவம்
இந்தியாவில் கட்டுப்படுத்த பாடுபட்ட 10 லட்சம் அரசு ஊழியர்களுக்கு உலக சுகாதார அமைப்பு விருது வழங்கி கவுரவித்தது. உலக சுகாதார அமைப்பின் 25 ஆவது மாநாடு ஜெனிவாவில் நடைபெற்றது. அதன் தொடக்கம் அமர்வில் நேற்று விருதுகள் வழங்கும் விழா நடந்தது உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஆதனம் ஆறு விருதுகளை அறிவித்தார். இதில் இந்தியாவைச் சேர்ந்த 10 லட்சம் தன்னார்வத் தொண்டர்களுக்கு ஒரு விருது வழங்கப்பட்டது. கிராமப்புறங்களில் நேரடி மருத்துவ சேவை கிடைக்கவும் இந்தியாவில் கொரோனா குரவை கட்டுப்படுத்தவும் சலைக்காமல் பணியாற்றுவதற்காக இவ்விருது வழங்கப்பட்டதாக கொரோனோ காலத்தில் கிராமப்புறங்களில் வீடு வீடாக சென்று நோயாளிகளை அடையாளம் காணும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.
Tags :