உக்ரைன் போர் தொடர்பாக இந்திய ரஷ்ய உடன் கொண்டுள்ள நிலைப்பாட்டை மதிப்பதாக ஜெர்மனி தகவல்

by Staff / 28-05-2022 01:42:23pm
உக்ரைன் போர் தொடர்பாக இந்திய ரஷ்ய உடன் கொண்டுள்ள நிலைப்பாட்டை மதிப்பதாக ஜெர்மனி தகவல்

உக்ரைன் போர் தொடர்பாக இந்திய அரசுடன் கொண்டுள்ள நிலைப்பாட்டை மதிப்பதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.டெல்லி  செய்தியாளர்களிடம்  பேசிய அந்நாட்டு இந்திய தூதர் அதற்கானவால்டர் லிண்டர் ஒவ்வொரு நாடும் தனது சொந்த நலன் சார்ந்து செயல்படும் உரிமை உள்ளது என குறிப்பிட்டார்.ஆரம்பத்தில் ஐநா சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது ரஷ்யாவின் படை எடுப்பு இந்திய கண்டிக்கும் என எதிர்பார்க்கப்பட்டதாக  தெரிவித்த ஜெர்மனி தூதர் நடுநிலை வகித்த இந்திய ஜெர்மனி இடையே உறவில் பாதிப்பு ஏதுமில்லை என்று அவர் விளக்கம் அளித்தார்.

 

Tags :

Share via