கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய தீவிரம்

by Staff / 28-05-2022 02:16:59pm
கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய தீவிரம்

கிழக்கு உக்ரேனில் ரஷ்ய படைகளின்  தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில்  லுஹான்ஸ் பிராயந்ததில்  உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில்   லுஹான்ஸ் பிரயாணத்தில் முகாமிட்டிருந்த ரஷ்ய ராணுவ நிலைகளை இராணுவத்தினர் குண்டு வீசி தகரத்துஎறிந்தன. தலைநகர் மற்றும் இரண்டாவது பெரிய நகரமாக கார்கிவ் கைப்பற்ற தவறிய ரஷ்ய கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் ஆயிரக்கணக்கான வீரர்களைக் குவித்து கடும் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. இந்த நிலையில் குடியிருப்பு பகுதிக்கு அருகில் முகாமிட்டிருந்த ரஷ்ய ராணுவ நிலைகளை உக்ரைன் படைகள் குண்டு வீசிதகர்த்துஎறிந்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo