உலகம் முழுவதும் 52 நாடுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு

by Editor / 08-07-2022 01:40:13pm
உலகம் முழுவதும் 52 நாடுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு

உலகம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கு  அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நோய்த்தொற்று பரவல் தொடர்பாக அவசர கூட்டத்தை நடத்த உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மொத்த பாதிப்புகள் 85% ஐரோப்பியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :

Share via