அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து ஓபிஎஸ் படங்கள் அகற்றம்
சென்னை வானகர ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா மாளிகையில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில் கட்சிக்குவிரோதமாகச் செயல்பட்டதாக ஒ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் மூவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாகப் பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று சிறப்புத் தீர்மானம்கொண்டு வந்தனர் .அதன் அடிப்படையில் இன்று கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளமான ட்விட்டரிலிருந்து பெயரை நீக்கியுள்ளனர்.
Tags :