ஓடும் காரில் வைத்து 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோவில் 3 பேரும் கைது

டெல்லியில் 16 வயது சிறுமியை ஓடும் காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். குற்றசெயலில் ஈடுபட்டவர்களில் இரண்டு பேரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்றும் காரில் சுற்றி பார்க்கலாம் என்று கூறி அந்த சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags :