12ஆம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாக -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம்

by Admin / 19-07-2022 12:25:14pm
 12ஆம் வகுப்பு மாணவி  மரணம்  தொடர்பாக -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம்  சின்ன சேலம் அருகே  கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த  12ஆம் வகுப்பு மாணவி  மரணம்  தொடர்பாக நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக  ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.
 

Tags :

Share via