மதுரை எய்ம்ஸ்க்கு ரூ 157 கோடி ஒதுக்கீடு

by Staff / 04-08-2024 01:40:09pm
மதுரை எய்ம்ஸ்க்கு ரூ 157 கோடி ஒதுக்கீடு

மதுரை எய்ம்ஸ் குறித்த எம்பி சச்சிதானந்தம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் அதற்கு பதில் கூறிய மத்திய அமைச்சர் சுகாதாரத் துறை இணை அமைச்சர் அனுப்ரியா பட்டேல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடப் பணிக்கு ரூ 157 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணி அக்டோபர் 2026 ஆம் ஆண்டு நிறைவடையும் என மத்திய அமைச்சர் அனுப்ரியா பட்டேல் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories