முன்னால் சென்ற ஆயில் டேங்கர் லாரி மீது டிப்பர் லாரி மோதி விபத்து

by Editor / 12-08-2022 05:36:12pm
முன்னால் சென்ற ஆயில் டேங்கர் லாரி மீது டிப்பர் லாரி மோதி விபத்து

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே முன்னால் சென்ற லாரி மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் இருக்கையில் சிக்கிய லாரி ஓட்டுநர் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பாடும் காயங்களுடன் மீட்கப்பட்டர். வண்டலூர் மீஞ்சூர்   வெளிவட்ட சாலை யில் 800 துறைமுக நோக்கிச் சென்ற டேங்கர் லாரியும் டிப்பர் லாரிகள் பயங்கரமாக மோதியது. தகவல் அறிந்து விரைந்து தீயணைப்பு வீரர்களின் வாகனத்தை வரவழைத்து இரண்டு லாரிகளில் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தனித்தனியாக பிரித்து எடுத்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo