சென்னையில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

by Admin / 21-08-2022 09:06:57pm
சென்னையில் பல இடங்களில் இடியுடன்  கூடிய மழை

 சென்னை முழுவதும் இரவு 8.30 மணியிலிருந்து  இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.சென்னை வானிலைமையம்   ஏற்கனவே சென்னை முழுதும்  மழை பெய்யும்  என்று வானிலை  அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. சிலநாட்களாக , வெயில் அதிகரிப்பால்  மக்கள் து யரப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் ,தற்பொழுது  பெய்து  வரும் மழை  ஒரளவு குளிர்வான சூழலை  உருவாக்கும் என்பதால் பொது மக்கள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர்
 

Tags :

Share via