5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைபெய்ய வாய்ப்பு

by Editor / 10-09-2022 10:29:37pm
5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில்  மழைபெய்ய வாய்ப்பு

வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் பரவலாக அடுத்த 5 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo