இந்து மதத்தின் அடையாளம் சைவமும், வைணவமும் தான் ... தமிழிசை

by Staff / 06-10-2022 02:25:35pm
 இந்து மதத்தின் அடையாளம் சைவமும், வைணவமும் தான் ... தமிழிசை

சைவமும், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம். அதை மறைக்க முயற்சி செய்கின்றனர். அதற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்" என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via