உ.பி..,ம.பி ..,யில்தான் இந்த சம்பவங்கள்

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு போதையில் இருக்கும் 3 பெண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை கொடூரமாக நடுரோட்டில் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிருகங்களை போல் நடந்துகொள்ளும் விதம் என சமூக ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.

Tags : Incidents of attack are in UP and MP