குற்ற செயல்களுக்கு கடும் தண்டனை விதிப்பு

by Staff / 16-11-2022 10:47:01am
குற்ற செயல்களுக்கு கடும் தண்டனை விதிப்பு

தாலிபான்களின் தலைவர் மவ்லவி ஹெபத்துல்லா நீதிபதிகளுக்கு புதிய உத்தரவிட்டுள்ளார். அதில், கொலை, கொள்ளை உள்ளிட்ட முற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு இஸ்லாமிய சட்டப்படி கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். முன்னதாக மக்களின் அடிப்படை உரிமைகளில் தலையிட்டு, குழந்தைகள், பெண்களுக்கு எதிராக பல சட்டங்களை அமல்படுத்தியுள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via