விஜய் ரசிகர் மன்ற சந்திப்பை முடித்து கிளம்பினார்.

by Admin / 20-11-2022 05:02:23pm
விஜய் ரசிகர் மன்ற சந்திப்பை முடித்து கிளம்பினார்.


விஜய் தம் ரசிகர் மன்றத்தை சேர்ந்த நாமக்கல்,சேலம்,காஞ்சிபுர மாவட்டங்களைச்சேர்ந்தவர்களை  தம் பனையூர்ரசிகர் மன்ற  அலுவலகத்தில் வைத்துசசந்திப்பிற்கான நிகழ்வு இன்று காலை 12.00 மணிக்கு தொடங்கியது.தம் ரசிகமன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்தார்.உடன் விஜய் மக்கள் மன்றத்தலைவர் புஸ்ஸி ஆனந்த்இருந்தார் .நீண்ட ஆலோசனைக்குப்பின்பு நடிகர்.விஜய் தம் வீட்டிற்குச் சென்றார்.வரும் பொங்களுக்கு வாரிசு படம்
வருவதையொட்டி இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories