குண்டர் சட்டத்தில் கைதாகி வெளியே வந்து மீண்டும் மூதாட்டியை பலாத்காரம் செய்தவர் கைது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சண்முகம் மகன் மணிமா றன் (25) என்ற ரவுடியான இவர் 70 வயது மூதாட்டியை தாக்கி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் வரவே மணிமாறன் தப்பிச் சென்று விட்டார்.இவர் கடந்தாண்டு 75 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற போது மூதாட்டி இறந்து போனதால் குண்டர் சட்டத்தில் கைதாகி வெளியே வந்துள்ளார்.தற்போது மீண்டும் ஒரு மூதாட்டியை கற்பழிக்க முயன்ற வழக்கில் சமயநல்லுார் அனைத்து மகளிர் போலீசார் மணிமாறனை கைது செய்தனர்
Tags :



















