.ஜாம்நகர் மற்றும் ராஜ்கோட்டில் இறுதிகட்டபிரச்சாரப்பேரணியில் பிரதமா் நரேந்திரமோடி
.jpg)
பிரதமா் நரேந்திரமோடி இறுதிகட்டபிரச்சாரப்பேரணியில் பங்கேற்று உரையாற்றினாா்.ஜாம்நகர் மற்றும் ராஜ்கோட்டில் நடந்த பேரணிகளில் முதல்முறை வாக்காளர்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.' 'வாழ்க்கையை எளிதாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சௌராஷ்டிராவில் நீர் நிலைமையை மேம்படுத்துதல்,எம்.எஸ்.எம்.இ களுக்கான முயற்சிகள் மற்றும் பலவற்றைப் பற்றி பிரதமா் பேசினாா்.
Tags :